அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் All India Institute of Medical Sciences,(AIIMS)
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
All India Institute of Medical Sciences,(AIIMS)
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), எய்ம்சு தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் முன்னோடியான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் புது தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மையப்புல்வெளி
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் is located in இந்தியாபுது தில்லிபுது தில்லிபுவனேசுவர்புவனேசுவர்ஜோத்பூர்ஜோத்பூர்பட்னாபட்னாபோபால்போபால்ராஜ்பூர்ராஜ்பூர்இரிசுகேசுஇரிசுகேசுமங்களகிரிமங்களகிரிகல்யாணிகல்யாணிநாக்பூர்நாக்பூர்கோரக்பூர்கோரக்பூர்பதிண்டாபதிண்டாசகர்சாசகர்சாபிலாசுப்பூர்பிலாசுப்பூர்இராய்பெரேலிஇராய்பெரேலிமதுரைமதுரை
7 செயலாக்கத்திலுள்ள எய்ம்சுகளும் (பச்சை) 10 திட்டமிடப்பட்டுள்ள எய்ம்சுகளும் (வெளிர்சிவப்பு).
கல்லூரி மற்றும் மருத்துவமனைகள்
தொகு
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் அமைந்துள்ள இடங்களாவன:
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்களும் இடங்களும் நிறுவன நாள் வரிசைப்படியாக
பெயர் குறுக்கம் நிறுவப்பட்டது நகரம்/ஊர் மாநிலம்/ஆட்புலம்
எய்ம்ஸ், புதுதில்லி எய்ம்ஸ் 1956 புது தில்லி தில்லி
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், போபால் எய்ம்ஸ் 2012 போபால் மத்தியப் பிரதேசம்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புவனேசுவரம் எய்ம்ஸ் 2012 புவனேசுவரம் ஒடிசா
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், சோத்பூர் எய்ம்ஸ் 2012 சோத்பூர் இராசத்தான்
எய்ம்சு, பட்னா எய்ம்ஸ் 2012 பட்னா பீகார்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ராய்ப்பூர் எய்ம்ஸ் 2012 ராய்ப்பூர், சத்தீஸ்கர் சத்தீசுகர்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ரிசிகேஸ் எய்ம்ஸ் 2012 ரிசிகேஸ் உத்தராகண்டம்
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், மதுரை எய்ம்ஸ் 2012 மதுரை தமிழ்நாடு
துறைகள்
◆ உணர்வகற்றலியல்
◆ உடற்கூறியல்
◆ உயிர் வேதியியல்
◆ உயிரி மருத்துவப் பொறியியல்
◆ உயிர் இயற்பியல்
◆ உயிரியல் புள்ளிவிவரம்
◆ உயிரித் தொழில்நுட்பம்
◆ இதயஇயல்
சமூக மருத்துவ மையம்
◆ செவிலியக்கல்லூரி
◆ தோலியல் மற்றும் பால்வினை ◆ நோய் இயல்
◆ நாளமில்லா சுரப்பியல், ◆ வளர்சிதை மாற்றம் மற்றும் நீரிழிவு
◆ மருத்துவத்தடையயியல்
◆ இரைப்பை குடல் இயல் மற்றும் ◆ மனித ஊட்டச்சத்து
◆ இரையக குடலிய அறுவை சிகிச்சை
◆ குருதியியல்
◆ மருத்துவமனை நிருவாகம்
◆ ஆய்வக மருத்துவம்
மருத்துவம்
◆ நுண்ணுயிரியல்
◆ சிறுநீரகவியல்
◆ அணுவியல் மருத்துவம்
◆ அணுக்கருக்காந்த ஒத்ததிர்வு வரைவு
◆ மகப்பேறியல் மற்றும் மகளிர்
◆ நலவியல்
◆ எலும்பியல்
◆ செவிநாசிமிடற்றியல்
◆ குழந்தை மருத்துவம்
◆ குழந்தை மருத்துவ அறுவை
◆ சிகிச்சை நோயியல்
◆ மருந்தியல் உடலியல்
◆ உடல் மருத்துவம் மற்றும் ◆ புனர்வாழ்வு
◆ மனநோய்கான சிகிச்சை
◆ கதிரியக்க அறுதியிடல்
◆ இனப்பெருக்க உயிரியல்
◆ அறுவைசிகிச்சைப்பிரிவுகள்
◆ ஒட்டறுவை எதிர்ப்பியல் மற்றும் ◆ எதிர்ப்பு மரபியல்
◆ இரத்தம் ஏற்றல் மருத்துவம்
◆ சிறுநீரக இயல்
Comments
Post a Comment